Monday, 15 August 2016
70 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
70 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் .
இன்று (15.08.2016) வேடபாளையம் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
70 வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு வருகை தந்தவா்களை பள்ளி தலைமையாசிரியை திருமதி.எ.இலட்சுமி சரஸ்வதி அவா்கள் வரவேற்றாா்..பள்ளி கிராமக் கல்விக்குழு தலைவா் திரு.V.செல்வம் அவா்கள் தலைமை தாங்கி
தேசியக் கொடியேற்றி வைத்தாா். விழாவில் VEC , SMC , PTA உறுப்பினா்கள் ,
ஆசிாியா்கள் , மாணவ- மாணவிகள் , பெற்றோா்கள், இளைஞா்கள் ,கிராம பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆசிாியா்கள்
சிறப்புரையாற்றினாா்கள்.வேடபாளையம் 16வது வாா்டு இளைஞா்கள் பள்ளிக்கு இரண்டு மின் விசிறி மற்றும் அனைத்து மாணவா்களுக்கும் அளவு கோல் ( LONG SIZE SCALE) வழங்கினாா்கள்.மேலும் VEC உறுப்பினா் திரு.முருகன் அவா்கள் 8 -ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு குறிப்பேடு
( LONG SIZE NOTE) பாிசாக வழங்கினாா்.
இறுதியாக கணித பட்டதாாி ஆசிாியா் திரு. கு.புனிதவேல் அவா்கள்
நன்றி கூறினாா்.
மின் விசிறி மற்றும் அளவு கோல் வழங்கிய இளைஞா்களுக்கும் , குறிப்பேடு வழங்கிய VEC உறுப்பினா் திரு.முருகன் அவா்களுக்கும் , பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிாியா்கள் சாா்பாக
மனமாா்ந்த நன்றியை தொிவித்துக் கொள்கின்றோம்.
இன்று (15.08.2016) வேடபாளையம் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
70 வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு வருகை தந்தவா்களை பள்ளி தலைமையாசிரியை திருமதி.எ.இலட்சுமி சரஸ்வதி அவா்கள் வரவேற்றாா்..பள்ளி கிராமக் கல்விக்குழு தலைவா் திரு.V.செல்வம் அவா்கள் தலைமை தாங்கி
தேசியக் கொடியேற்றி வைத்தாா். விழாவில் VEC , SMC , PTA உறுப்பினா்கள் ,
ஆசிாியா்கள் , மாணவ- மாணவிகள் , பெற்றோா்கள், இளைஞா்கள் ,கிராம பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆசிாியா்கள்
சிறப்புரையாற்றினாா்கள்.வேடபாளையம் 16வது வாா்டு இளைஞா்கள் பள்ளிக்கு இரண்டு மின் விசிறி மற்றும் அனைத்து மாணவா்களுக்கும் அளவு கோல் ( LONG SIZE SCALE) வழங்கினாா்கள்.மேலும் VEC உறுப்பினா் திரு.முருகன் அவா்கள் 8 -ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு குறிப்பேடு
( LONG SIZE NOTE) பாிசாக வழங்கினாா்.
இறுதியாக கணித பட்டதாாி ஆசிாியா் திரு. கு.புனிதவேல் அவா்கள்
நன்றி கூறினாா்.
மின் விசிறி மற்றும் அளவு கோல் வழங்கிய இளைஞா்களுக்கும் , குறிப்பேடு வழங்கிய VEC உறுப்பினா் திரு.முருகன் அவா்களுக்கும் , பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிாியா்கள் சாா்பாக
மனமாா்ந்த நன்றியை தொிவித்துக் கொள்கின்றோம்.
Saturday, 16 July 2016
Friday, 15 July 2016
Sunday, 7 February 2016
ALAGAPPA UNIVERSITY-ADMISSION NOTIFICATION FOR M.PHIL SUMMER SEQUENTIAL PROGRAMMES)-2016
Alagappa University M.Phil (Summer Sequential) Admission 2016
The notification for Alagappa University Karaikudi MPhil Entrance Exam 2016 has been announced. Applications are invited for admission to the following M.Phil (Summer Sequential) Programmes offered in the University Departments for the year 2016 through an entrance exam.
M.Phil Programs
M.Phil in Tamil, English, Economics, Library & Information Science, Education, Physical Education, Commerce, Mathematics, Computer Science, Botany and Zoology
Important Dates
Last Date for Issue and Receipt of Filled-in Application Form: 12th February 2016
Date of Entrance Exam: 21st February 2016 (10.00 am to 12.00 pm, at Karaikudi centre only)
Date of Entrance Exam: 21st February 2016 (10.00 am to 12.00 pm, at Karaikudi centre only)
Duration of the Course
The Course shall be 45 days to be conducted in two spells of 30 days of class work and 15 days for personal discussion with the supervisors concerned, which may be during even the week end days
Classes shall commence during the first week of April
Classes shall commence during the first week of April
Eligibility Requirements
The candidate should have completed 10+2+3+2 year’s pattern or 11+1+3+2 year’s pattern of study; the candidate should have secured not less than 55% of marks at his/her Master’s Degree of the same or related subject. SC/ST/PWD candidates shall be given 5% relaxation in the minimum eligibility marks
The candidate shall be a Teacher/Researcher working in this University/Affiliated Colleges of this University (or) any other University (or) any other recognized School/Institution/Office with at least two years of continuous experience in teaching/research level at present
Selection Process
Selection will be based on the marks obtained in the entrance examinations and qualifying Post Graduate degree; the provisionally selected candidates will be intimated by post
All selection is provisional only until fulfillment of all eligibility and other requirements
All selection is provisional only until fulfillment of all eligibility and other requirements
Entrance Exam Pattern
Entrance Exam in Multiple Choice Questions pattern will be held on the prescribed date for all M.Phil, Summer Sequential Programs offered by the University
All candidates whose applications are in order will have to take the entrance exam which will be conducted at Karaikudi
All candidates whose applications are in order will have to take the entrance exam which will be conducted at Karaikudi
How to Apply
Application Form can also be downloaded from the Website www.alagappauniversity.ac.in
Applications can be obtained from the Registrar, Alagappa University, Karaikudi-630003 on payment of the cost of the application, Rs.500/- (Rs.250/- SC/ST candidates (on production of attested copy of Community Certificate) through a crossed DD drawn in favour of "The Registrar, Alagappa University", payable at Karaikudi
University will issue Hall Tickets
For further details, visit our website www.alagappauniversity.ac.in or 04565-223111
Alagappa University, Karaikudi
(A State University Re-accredited with 'A' Grade by NAAC), Karaikudi-630003 (Tamilnadu), Tel.: 04565-228080-95, Email: registraralagappauniv.@gmail.com, Website www.alagappauniversity.ac.in
Thursday, 4 February 2016
NMMS Exam Study Materials
NMMS Exam Study Materials
NMMS Study Materials
NTSE 2015 Key Answers
Thulir Talent Exam 2014 | Model Questions.
- NMMS Study Material 18 | Maths Formulas | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 17 | MAT Questions Power Point 1 | Mr. P. Saravanan -Click Here
- NMMS Study Material 16 | MAT Questions Power Point 2 | Mr. P. Saravanan -Click Here
- NMMS Study Material 15 | General Maths | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 14 | 8th Maths | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 13 | 6th Maths | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 12 | General Science | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 11 | 7th Maths | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 10 | Social Science | Mr. Rahamadulla - Click Here
- NMMS Study Material 9 | Science | Mr. Rahamadullha - Click Here
- NMMS Study Material 8 | 8th Science | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 7 | 7th Science | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 6 | 6th Science | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 5 | Social Science General | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 4 | 8th Social Science History | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 3 | 8th Social Science Grography | Mr. P. Saravanan -Click Here
- NMMS Study Material 2 | 7th Social Science | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 1 | 6th Social Science | Mr. P. Saravanan - Click Here
- Science - Click Here
- Science - Click Here
- Social Science - Click Here
- Social Science - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
- NMMS EXAM rules in tamil | Mr. P. Saravanan - Click Here
- NMMS mat Question Analyses | Mr. P. Saravanan - Click Here
- NMMS - Mat & Sat - Question with Tentative Key Answer - Click Here
- NMMS - Maths 1 Model Question - Click Here
- NMMS - Mat Question - Click Here
- NMMS - Maths 2 Model Question - Click Here
- NMMS - SAT Model Question - Click Here
- NMMS - SAT Model Question - Click Here
- NMMS - 2012 (Tamilnadu Rural Talent Exam) - Click Here
- NMMS 2014 Exam Answer Key | Mr. Sathiya Naryanan (MAT) - Click Here
- NMMS 2014 Exam Answer Key | Mr. Sathiya Naryanan (SAT) - Click Here
- NMMS 2014 Exam Answer Key | Mr. G. Anand - Click Here
- 8th Standard | Trust Exam - 2014 | Tentative Answer Key - Click Here
- NTSE | Model Question 1 - Click Here
- NTSE | Model Question 2 - Click Here
- NTSE | Model Question 3 - Click Here
- NTSE | Model Question 4 - Click Here
- NTSE | Model Question 5 - Click Here
- NTSE | Model Question 6 - Click Here
- NTSE | Model Question 7 - Click Here
- NTSE | Model Question 8 - Click Here
- NTSE | Model Question 9 - Click Here
- NTSE | Model Question 10 - Click Here
- NTSE | Model Question 11 - Click Here
- NTSE | Key Answers (Official) - Click Here
Thulir Talent Exam 2014 | Model Questions.
- Thulir Talent Exam 2014 (Date: 06.12.2014) | Model Exam Question - Click Here
மருத்துவ துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழக மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு தகுதியானவர் கள் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மருத்துவப் பணியாளர் தேர் வாணையம் (எம்ஆர்பி) மூலம் தமிழக மருத்துவத் துறையில் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள 1,202 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர்.இஇஜி / இஎம்இ டெக்னீசியன் 12 இடங்கள், ஆடியோ மெட்ரீசியன் 17 இடங்கள், பிரோஸ்தெடிக் கிராப்ட்ஸ்மேன் 64 இடங்கள், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் 18 இடங்களுக்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும்.பார்மசிஸ்ட் 333 இடங்கள், டார்க் ரூம் அசிஸ்டென்ட் 234இடங்கள், லேப் டெக்னீசியன் (கிரேடு-2) 524 இடங்களுக்கு வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள்www.mrb.tn.gov.inஎன்ற மருத்துவப் பணியாளர் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!
5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!
ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் –
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html
6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு
6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு
தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் விவரம்:
*பிளஸ் 1 வகுப்புக்கு, மார்ச், 11ல் தேர்வு துவங்கி மார்ச், 31ல் முடிகிறது
* 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு, ஏப்., 5ல் துவங்கி, ஏப்., 21ல் முடிகிறது
* 9ம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வை, மார்ச், 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
*பிளஸ் 2வுக்கு, செய்முறை தேர்வை, பிப்., 5ல் துவங்கி, 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது
*10ம் வகுப்புக்கும், பிப்., இறுதிக்குள் செய்முறை தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல் தர அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்., 13ல் முடிகிறது.
போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி
போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் போலிகள் அதிகரித்துள்ளன. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, ஐந்து ஆசிரியர்கள் சமீபத்தில், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்; மற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. போலி சான்றிதழ் பிரச்னையை தடுக்க, புதிய அடையாள எண் திட்டத்தை, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு சான்றிதழ்களில் நிரந்தர, 'ஸ்மார்ட்' எண் தரப்படும்.
இந்த எண்ணை, பள்ளிக் கல்வித்துறையின், 'இன்ட்ராநெட்' என்ற தனிப்பட்ட இணையத்தில் பதிவு செய்தால், மாணவனின் பெயர், பெற்றோர் முகவரி, மொபைல் போன் எண், ஆதார் எண், 2012 முதல் படித்த பள்ளிகளின் பெயர், ஜாதி, மதம், ரத்தப்பிரிவு போன்ற விவரங்கள் தெரியும். இந்த விவரங்கள், பள்ளிக் கல்வித்துறையின் இ.எம்.ஐ.எஸ்., என்ற மின்னணு அடையாள அட்டைக்காக, மாணவர்களிடம் ஏற்கனவே திரட்டப்பட்டு, 'டேட்டா பேஸ்' தகவல் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த கால வரலாறு
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், 'ஸ்மார்ட்' அடையாள எண் தரலாமா என, ஆலோசனை நடத்தி வருகிறோம். அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி செயலகத்தில் இருந்து விரைவில் அனுமதி கிடைத்தால், மாணவர்களின், 'ஸ்மார்ட்' எண்ணை, தேர்வின் போதே வழங்கி விடுவோம். இல்லையென்றால், தேர்வு முடிவுக்கு பின், சான்றிதழ்களில் பதிவு செய்வோம். இந்த எண், தமிழக உயர்கல்வி துறையால், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் இருந்து மாணவர்களின், 'டேட்டா பேஸ்' தகவல்கள் தரப்படும்.
'ஸ்மார்ட்' எண் திட்டம் அமலுக்கு வந்த பின், போலி சான்றிதழ்களை யாரும் தயாரிக்க முடியாது. ஏனென்றால், போலி சான்றிதழில், மாணவர்களின் கடந்த கால வரலாறுகளை பதிவு செய்ய முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
'ஹால் டிக்கெட்'டில் தேர்வு விதிகள்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழக்கமாக, முகப்பு தாள் மற்றும் விடைத்தாளில், தேர்வு விதிமுறைகள் ச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த விதிமுறைகளை மாணவர்கள் படிக்கும் போது, தேர்வு நேரம் குறையும். இந்த பிரச்னையை போக்க, 'ஹால் டிக்கெட்'டிலேயே விதிமுறைகளை பதிவு செய்ய, தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இந்த விதிமுறைகள் அச்சடிக்கப்படும்.
பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை - அரசு ஊழியர்களின் விடுப்பு - திருத்தம் மற்றும் புதிய உத்தரவு பிறப்பித்து அரசு முதன்மை செயலர் உத்தரவு - செயல்முறைகள் (19/01/2016)
பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை - அரசு ஊழியர்களின் விடுப்பு - திருத்தம் மற்றும் புதிய உத்தரவு பிறப்பித்து அரசு முதன்மை செயலர் உத்தரவு - செயல்முறைகள் (19/01/2016)
Tuesday, 19 January 2016
68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள்: தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் 68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பால்வளத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், துறையின் அமைச்சர் பி.வி.ரமணா பேசியது:
ஆவின் பால் உற்பத்தி கடந்த நான்கரை ஆண்டுகளில் நாளொன்றுக்கு சுமார் 9 லட்சம் லிட்டர் உயர்ந்து இப்போது 30 லட்சம் லிட்டர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இதேபோன்று, பால் விற்பனையும் சுமார் 2 லட்சம் லிட்டர் உயர்ந்து இருக்கிறது. சென்னை மாநகர விற்பனை நாளொன்றுக்கு 11.5 லட்சம் லிட்டர் என்ற இலக்கினை எட்டியுள்ளது. ஆவின் வணிகச் சின்னத்தை விளம்பரப்படுத்தும் வகையில் 700 ஆவின் விற்பனை நிலையங்களுக்கு பெயர்ப் பலகை அளிக்கப்பட்டுள்ளது. 32 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 68 பள்ளி கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அசோக் பில்லர், வண்ணாந்துறை, பெசன்ட், பாலவாக்கம் ஆகிய இடங்களில் ஆவின் அதிநவீன பாலகம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்றார் அவர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், கால்நடை-பால்வளம்-மீன்வளத் துறை செயலாளர் விஜயகுமார், ஆவின் நிர்வாக இயக்குநர் சுனில் பாலீவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Posts (Atom)










































