Monday, 15 August 2016
70 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
70 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் .
இன்று (15.08.2016) வேடபாளையம் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
70 வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு வருகை தந்தவா்களை பள்ளி தலைமையாசிரியை திருமதி.எ.இலட்சுமி சரஸ்வதி அவா்கள் வரவேற்றாா்..பள்ளி கிராமக் கல்விக்குழு தலைவா் திரு.V.செல்வம் அவா்கள் தலைமை தாங்கி
தேசியக் கொடியேற்றி வைத்தாா். விழாவில் VEC , SMC , PTA உறுப்பினா்கள் ,
ஆசிாியா்கள் , மாணவ- மாணவிகள் , பெற்றோா்கள், இளைஞா்கள் ,கிராம பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆசிாியா்கள்
சிறப்புரையாற்றினாா்கள்.வேடபாளையம் 16வது வாா்டு இளைஞா்கள் பள்ளிக்கு இரண்டு மின் விசிறி மற்றும் அனைத்து மாணவா்களுக்கும் அளவு கோல் ( LONG SIZE SCALE) வழங்கினாா்கள்.மேலும் VEC உறுப்பினா் திரு.முருகன் அவா்கள் 8 -ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு குறிப்பேடு
( LONG SIZE NOTE) பாிசாக வழங்கினாா்.
இறுதியாக கணித பட்டதாாி ஆசிாியா் திரு. கு.புனிதவேல் அவா்கள்
நன்றி கூறினாா்.
மின் விசிறி மற்றும் அளவு கோல் வழங்கிய இளைஞா்களுக்கும் , குறிப்பேடு வழங்கிய VEC உறுப்பினா் திரு.முருகன் அவா்களுக்கும் , பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிாியா்கள் சாா்பாக
மனமாா்ந்த நன்றியை தொிவித்துக் கொள்கின்றோம்.

Subscribe to:
Posts (Atom)