மகளிர் தின கொண்டாட்டம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேடபாளையம்.
இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேடபாளையம் பள்ளியில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது .இதில் மாணவர்கள் பேச்சு, கவிதை ,பாட்டு , நாடகம் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.
No comments:
Post a Comment