இன்று(16.03.2020) வேடபாளையம் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கவனம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பாதுகாப்பு மற்றும் கவனம் சார்ந்து
மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் தெளிவாக விளக்கப்பட்டது.இந்நிகழ்வில் உடல் நலம் பேணுதல் என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள்,பயிறு வகைகள்,தானியங்கள்,பால்,முட்டை போன்ற பொருட்களை கொண்டு ஊட்டச்சத்து கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.