Tuesday, 10 March 2020
Monday, 15 July 2019
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
கல்வி வளர்ச்சி நாள் - 15.07.2019
உத்திரமேரூர் ஒன்றியம் , வேடபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் "கல்வி வளர்ச்சி நாளாக" இன்று (15.07.2019) சிறப்பாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி ,பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி ,ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் காமராஜரின் தலைமைப் பண்புகள், நற்குணங்கள், நற்சிந்தனைகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட
அனைத்து மாணவர்களுக்கும் எழுதுகோல்(பேனா) பரிசாக வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

Sunday, 7 July 2019
Sunday, 30 June 2019
Thursday, 16 August 2018
Subscribe to:
Posts (Atom)