Monday, 15 July 2019

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

கல்வி வளர்ச்சி நாள் - 15.07.2019
       உத்திரமேரூர் ஒன்றியம் ,  வேடபாளையம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் "கல்வி வளர்ச்சி நாளாக" இன்று (15.07.2019) சிறப்பாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி ,பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி ,ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் காமராஜரின் தலைமைப் பண்புகள், நற்குணங்கள், நற்சிந்தனைகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.  போட்டியில் கலந்து கொண்ட
  அனைத்து மாணவர்களுக்கும் எழுதுகோல்(பேனா) பரிசாக வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.












Sunday, 7 July 2019

SERV TRAINING AT COLLECTOR OFFICE KANCHIPURAM

Social Emergency Response Volunteers ( SERV ) Training held at DISTRICT COLLECTOR OFFICE KANCHIPURAM on 04.07.2019 to 06.07.2019 by Indian Red cross Society TN  Br.





Sunday, 30 June 2019

ஒளிரும் ஆசிரியர் விருது - 2019


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேடபாளையம், கணித பட்டதாரி ஆசிரியர் திரு.கு.புனிதவேல் அவர்களுக்கு 30.06.2019 அன்று தமிழ் நாடு டிஜிட்டல் டீம் மற்றும் ஆசிரியர்.நெட் இணைந்து ஒளிரும் ஆசிரியர் விருது - 2019 வழங்கப்பட்டது.

Thursday, 16 August 2018

Human organ system - Sway.

DRAWING

                                    PUMS, VEDAPALAYAM.
               P.NITHISH  -  VI  STD   DRAWING   ON  INDEPENDENCE  DAY
           

INDEPENDENCE DAY CELEBRATION

                                      PUMS, VEDAPALAYAM  ,
                          INDEPENDENCE  DAY  CELEBRATION  ON 15TH AUGUST 2018.